தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்ற உடன் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் உலகத்தரத்துக்கு இணையான உயர்கல்வி நிறுவனங்களை அதிக அளவில் நிறுவவும் திட்டம் மிடபப்ட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வி மற்றும் உயர்கல்வியில் பல்வேறு சீர்திருத்தங்களை புகுத்த மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
Source Dinakaran

KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||