. -->

Now Online

FLASH NEWS


Thursday 16 May 2019

அரசுப்பள்ளி மலைப்பகுதி மாணவர்களுக்கு ஸ்வெட்டர்


அரசுப்பள்ளி மாணவர்களுக்குரூ.1.55 கோடிக்கு கலர் பென்சில் வழங்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. மேலும், ரூ.3.93 கோடிக்கு geometry box வழங்கவும், மலைப்பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு ஸ்வட்டர் வழங்கவும் பள்ளிக்கல்வித்துறை டெண்டர் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சலுகையை அறிவித்துள்ளது.