. -->

Now Online

FLASH NEWS


Wednesday 19 June 2019

டான்செட் தேர்வு அறிவிப்பு


எம்.சி.ஏ, எம்.பி.ஏ, எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத்தேர்வு ஜூன் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் இதற்கான விவரங்கள் குறித்து கேட்டறியலாம். தேர்வு குறித்த சந்தேகங்களுக்கு - 044-22358314, 22358289, 22358293 என்ற பல்கலைக்கழக எண்களில் தொடர்பு கொள்ளலாம்.