. -->

Now Online

FLASH NEWS


Friday 5 July 2019

வேலூர் மாவட்டத்தில் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு








வேலூர் மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதால் ஜூலை 8ஆம் தேதி தொடங்கவிருந்த ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை ஒத்திவைத்து அரசாணை

*உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு காலாண்டு தேர்வு விடுமுறையில் நடைபெறும்.