. -->

Now Online

FLASH NEWS


Saturday 13 July 2019

அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கியுள்ள பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட் பாராட்டு


அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கியுள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார். ஏழை, எளிய பெற்றோர்கள் பயனடையும் வகையில் அரசு எல்கேஜி, யுகேஜி துவங்கியுள்ளது வரவேற்கத்தக்கது என நீதிபதி கூறியுள்ளார்.