. -->

Now Online

FLASH NEWS


Sunday 14 July 2019

பள்ளிக்கு கொடுக்கப்பட்ட லேப்டாப்பில் தேவையின்றி Data வீணாவதை தடுக்க வழிகள்

அன்பான ஆசிரியப்பெருமக்களுக்கு வணக்கம்.


 அனைத்து பள்ளிகளுக்குமேLaptop வழங்கப்பட்டுள்ளது.தற்போது நமக்குவழங்கப்பட்டுள்ள Laptop-ல்Windows 10 இயங்குதளம்நிறுவப்பட்டுள்ளது. இந்தஇயங்குதளம் மற்றஇயங்குதளங்களை விட அதிகவசதிகள் கொண்டது.


ஆனால் இதில் இருக்கும் ஒருமிகப்பெரிய பின்னடைவுஎதுவென்றால் இந்தஇயங்குதளம் அதிகப்படியானடேட்டாவை எடுத்துக்கொள்ளும் என்பது தான். நாம்பெரும்பாலும் தினமும்1.5 GBஎன்ற அளவிலேயே டேட்டாவைபயன்படுத்தி வருகிறோம்.


ஆனால் இந்தஇயங்குதளமானது 15நிமிடங்களிலேயை 1.5GBடேட்டாவைத் தீர்த்து விடும்.நாம் internet connectionகொடுத்துவிட்டாலே போதும்நாம் பயன்படுத்தாமல்இருந்தாலும் நமது டேட்டாதீர்ந்து விடும்.


இதற்கு காரணம் இந்தவிண்டோஸ்10 தானாகவேஅப்டேட் செய்து கொள்ளும்தன்மை கொண்டது. இவ்வாறுநமது டேட்டா வீணாவதைபின்வரும் வழிமுறைகளைக்கையாண்டு தவிர்த்துகொள்ளலாம்.


உங்கள் லேப்டாப்பில் Windows+Rபட்டனைக் கிளிக் செய்யவும்.


கீழே தோன்றுகின்ற Search boxல் services.msc என்று டைப்செய்து enter செய்யவும்.

  

தற்போது திரையில்தோன்றும்dialog box ல் windows update என்ற ஆப்ஷனைத்தேர்வு செய்து double clickசெய்வும்.

தற்போது திரையில்தோன்றும் புதிய box ல் start up type என்ற ஆப்ஷனுக்குஎதிரில் இருக்கும் கட்டத்தில்automatic அல்லது manual என்றுஇருக்கும்.


அதை கிளிக் செய்தால்

Automatic (start delay)

Automatic

Manual

Disabled

என்று 4 ஆப்ஷன்கள்தோன்றும்.

  

அதில் disabled என்பதனைத்தேர்வு செய்து அதன்கீழிருக்கும் கட்டத்தில் stopஎன்பதனைத் தேர்வு செய்து OKகொடுக்கவும்.


பின்னர் மீண்டும் windows updateல் Double click செய்து service status stopped என உள்ளதாஎன்று உறுதி செய்துகொள்ளவும்.


இவ்வாறு செய்யும் பட்சத்தில்நமது டேட்டா தேவையின்றிவீணாவதை தடுக்கலாம்