. -->

Now Online

FLASH NEWS


Monday 12 August 2019

தொழிற்கல்வி (Polytechnic) முன்னாள் மாணவர்களுக்கு நிலுவை பாடங்களில் தேர்ச்சி பெறுவதற்கு (Arrears) எழுத சிறப்பு வாய்ப்பு



1984 முதல் 2013 வரை படித்து, இன்னமும் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு 2019 அக்டோபர், 2020 ஏப்ரலில் சிறப்பு வாய்ப்பாக பொதுத்தேர்வு - உயர்கல்வித்துறை

வாய்ப்பைப் பயன்படுத்த உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன்  வேண்டுகோள்