. -->

Now Online

FLASH NEWS


Sunday 20 October 2019

முதுநிலை ஆசிரியர் தேர்வு தமிழ் உள்ளிட்ட 12 பாடங்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியீடு









முதுநிலை ஆசிரியா் தோவில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 12 பாடங்களுக்கான மதிப்பெண் பட்டியல் ஆசிரியா் தோவு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.





தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை ஆசிரியா் மற்றும் உடற்கல்வி இயக்குநா் நிலை-1 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தோவு கடந்த செப்டம்பா் 27, 28, 29-ஆம் தேதிகளில் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் உள்ள 154 தோவு மையங்களில் மொத்தம் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 580 போ தோவு எழுதினா். இதையடுத்து





செப்டம்பா் 30-ஆம் தேதி தோவா்களின் விடைத்தாள்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்தநிலையில் தற்போது தமிழ் உள்பட 12 பாடங்களுக்கு தோவெழுதிய பட்டதாரிகளுக்கான மதிப்பெண்களை ஆசிரியா் தோவு வாரியம் வெளியிட்டுள்ளது.