t> கல்விச்சுடர் கணினி செயல்படாத அல்லது இல்லாத நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு... - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

2 October 2019

கணினி செயல்படாத அல்லது இல்லாத நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு...


1. கையடக்க கணினி (tab) இருந்தால்,
Factory reset செய்து விடவும்...

2.அதில் பிரௌசரில் சென்று பின்வரும் நான்கு சாப்ட்வேர்களை மிக எளிமையாக டவுன்லோட் செய்து install செய்யவும்.

3. அதன்பிறகு கொடுக்கப்பட்ட பயோமெட்ரிக் ஸ்கேனரை TAB உடன் கனெக்ட் செய்யவும்...

4. மிக எளிமையாக இவ்வாறு bio-metric machine தயாராகி விடும்..

5. Laptopல் இதற்கான சாஃப்ட்வேர்களை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து அதன் பிறகு பயோமெட்ரிக் மெஷினை கனெக்ட் செய்வது மிகவும் சுற்றி வருவதாகவும் சிரமமாகவும் உள்ளது. அந்தச் செயல்முறைகளுடன் ஒப்பிடும்போது TAB உடன்  கனெக்ட் செய்வது மிக எளிமையாக உள்ளது..‌
நன்றி...

தகவல் : திரு.லாரன்ஸ், திருச்சி.


இந்த செயல்முறைக்கான... உதவிப் படங்கள்...
👇👇👇👇👇👇👇👇








JOIN KALVICHUDAR CHANNEL