t> கல்விச்சுடர் SBI வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

29 January 2026

SBI வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

SBI வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் துறை வல்லுநர் (Specialist Cadre Officers - UI/UX) பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவிகள்: துணைத் தலைவர் (UX), துணை மேலாளர் (UI & UX) மற்றும் பிற.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.02.2026

முழு விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க:
👉 https://sbi.bank.in/web/careers/current-openings

JOIN KALVICHUDAR CHANNEL