. -->

Now Online

FLASH NEWS


Thursday 31 October 2019

TRB மூலம் தேர்வான ஆசிரியர்களுக்கு நவ.2 பணிநியமன கலந்தாய்வு - பள்ளிக்கல்வித்துறை



75 இசை ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு நவம்பர் 2-ந் தேதி நடைபெறுகிறது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெறும். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வானவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்ககம் கலந்தாய்வு நடத்த உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.