t> கல்விச்சுடர் அகவிலைப்படி உயர்வு - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு... - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

9 October 2019

அகவிலைப்படி உயர்வு - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு...



மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின் பேட்டியளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்த்தி அறிவித்துள்ளார். அகவிலைப்படி உயர்வின் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயனடைவர் என்றும் தெரிவித்துள்ளார்.


JOIN KALVICHUDAR CHANNEL