t> கல்விச்சுடர் EMIS NEWS - CCE மதிப்பெண்கள். FINAL SUBMIT கொடுத்திருந்தாலும் இப்போது UPDATE செய்யலாம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

31 October 2019

EMIS NEWS - CCE மதிப்பெண்கள். FINAL SUBMIT கொடுத்திருந்தாலும் இப்போது UPDATE செய்யலாம்

EMIS NEWS:

EMIS Websiteல் CCE மதிப்பெண்கள் உள்ளீடு செய்த பின் final submit option கொடுத்த பின் சில பள்ளிகளில் ஓரிரு திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டி தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து state EMIS team தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் update option கொடுக்கப் பட்டுள்ளது.

ஆதலால் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டியிருப்பின்   உடனடியாக மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


JOIN KALVICHUDAR CHANNEL