. -->

Now Online

FLASH NEWS


Tuesday 12 November 2019

குரூப் -4 தேர்வு முடிவுகள் வெளியீடு!


6,491 காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள் www.tnpsc.gov.in மற்றும்  www.tnpscexams.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம்.

தேர்வு நடைபெற்ற நாளிலிருந்து வெறும் 72 நாட்களின் முடிவுகள் வெளியிடுவது தேர்வானைய வரலாற்றில் இதுவே முதல்முறை. மேலும், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


RESULT தெரிந்துகொள்ள CLICK HERE