. -->

Now Online

FLASH NEWS


Thursday 21 November 2019

6 முதல் 10ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா காலணிகளுக்கு பதிலாக விலையில்லா ஷூ ,சாக்ஸ் வழங்க நிர்வாக அனுமதி வழங்குதல் – ஆணை வெளியீடு



அரசு பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஷூ ,சாக்ஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விலையில்லா காலணிகளுக்கு பதிலாக மாணவர்களுக்கு விலையில்லா ஷூ ,சாக்ஸ் வழங்கப்பட உள்ளது. 2020-21ம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு  ஷூ,சாக்ஸ் வழங்கப்பட உள்ளது.