அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டால் நாள் ஒன்றுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். மேலும், அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்ட பள்ளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||