அரசுப்பள்ளி ஆசிரியைகளுக்கு இணையதள பாதுகாப்பு குறித்து பயிற்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. ஆசிரியைகளுக்கு smart phone பயன்படுத்துதல், இணையதளங்களை பாதுகாப்பாக கையாளுதல் தொடர்பாக பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்காக 32 மாவட்டங்களில் இருந்து 200 ஆசிரியைகள் பயிற்சிக்காக தேர்வு செய்யப்படவுள்ளனர்.

KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||