கல்விச்சுடர்பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அவர்கள் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோர் சங்கங்களுடன் வருகின்ற 26 ஆம் தேதியன்று பணியாளர் நலன் குறித்து ஒரு கலந்துரையாடல்!! - கல்விச்சுடர்
.
-->
THE MOST POWERFUL EDUCATIONAL WEBSITE IN TAMIL, TODAY NEWS IN TAMIL LIVE
பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அவர்கள் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோர் சங்கங்களுடன் வருகின்ற 26 ஆம் தேதியன்று பணியாளர் நலன் குறித்து ஒரு கலந்துரையாடல்!!
பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையில் 26-11-2019 அன்று காலை அனைத்து சங்க பொறுப்பாளர்களு க்கான ஆலோசனை கூட்டம் சென்னையில் அண்ணா நூலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் ஆசிரியர்களின் முக்கியமான கோரிக்கைகள் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது