. -->

Now Online

FLASH NEWS


Sunday 1 December 2019

03.12.2019 அன்று நடைபெற உள்ள தலைமையாசிரியர்கள் கூட்டத்தின் 42 கூட்டப்பொருள் - முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்



கூட்டப்பொருள்


1. முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை -1 காலிப்பணியிடம்
விவரம்

2. முதுகலை ஆசிரியர்கள் பணி விடுவிப்பு மற்றும் பணி ஏற்பு அறிக்கையை
கூட்டத்தின் போது சமர்பிக்க வேண்டும்.
3. TNPSC பயிற்சி வகுப்புக்கு செல்ல விரும்பும் விருப்பமுள்ள பட்டதாரி
ஆசிரியர்களின் பாடவாரியாக பெயர் மற்றும் கைபேசி எண் விவரம் பெற்று
சமர்பிக்கவேண்டும்.

4. அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்றைய நிலையில் உள்ள கணினியின்
எண்ணிக்கை விவரம் மற்றும் பயன்பாடு மற்றும் பயன்பாடற்ற கணினியின்
எண்ணிக்கை விவரம் அனுப்பவேண்டும்

5. அரசாணை எண் 187, கல்வி நாள் 04.10.2006 ல் மூலம் தோற்றுவிக்கப்பட்ட
1880 தற்காலிக கணினி பயிற்றுநர்கள் நிலை-|| பணியிடம் (கணினி
பயிற்றுநர் நிலை -1 ஆக தரம் னயர்ந்தப்பட்டது நீங்கலாக) விவரம் மற்றும்
காலிப் பணியிடம் விவரம்

6. தொழிற்கல்வி ஆசிரியர்கள் அனைத்து பள்ளிகளிலும் பணிபுரியும்

ஆசிரியர்களுடன் அல்லது ஆசிரியர் இன்றி உள்ள பணியிடத்தின் பெயர்
(உதாரணம்- Typist, Office Manegement) தங்கள் பள்ளியில்
அனுமதிக்கப்பட்ட தொழிற்கல்வி பாட பிரிவு சார்ந்த விவரம்.

7. திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளிலும்
பயிலும் மாணவர்களுக்கு பேருந்து வசதி இல்லாத பள்ளி விவரம் மற்றும்
பள்ளி நேரத்திற்கு போக்குவரத்து வசதி இல்லாத பள்ளிகள் விவரம் (உரிய
படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பவேண்டும்)
8. 2019-2020 ஆம் கல்வியாண்டிற்கு பேருந்து பயண அட்டை விவரம் சார்ந்த
மண்டல போக்குவரத்து கழகத்திற்கு அனுப்பட்டுள்ள விண்ணப்பங்களின்
எண்ணிக்கை விவரம் (உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பவேண்டும்)

9. இன்றைய நிலவரப்படியான, அனைத்து வகையான அரசு மற்றும் அரசு நிதி
உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள்
மற்றும் பள்ளிக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும்
ஆசிரியரல்லாத பணியாளர்களின் முழுமையான விவரங்கள் மற்றும்
புகைப்படங்களை (Recent Photograph) கல்வியியல் மேலாண்மை தகவல்
முறைமை (EMIS) இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்

10. PTA சந்தா செலுத்திய மற்றும் செலுத்தாத பள்ளிகள் குறித்து மாவட்டக் கல்வி அலுவலரிடம்
அறிக்கை சமர்ப்பித்த விவரம்

11. வினாத்தாள் கட்டணம் செலுத்தப்பட்ட வகுப்பு வாரியாக , பாடவாரியாக மற்றும் மொழி வாரியாக
சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரிடம் உடனடியாக சமர்ப்பிக்க அறிவுறுத்தல்.

12. மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விற்கான தேர்வு மையம்
கோரும் பள்ளிகள் கருத்துருக்களை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

13. மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச கிரயான் , அட்லஸ், வழங்கப்பட்ட
மற்றும் தேவை விவரப் பற்றிய அறிக்கை சமர்ப்பித்தல்,

14, பள்ளிகளுக்கான கழிப்பறை மற்றும் கற்றுச்சுவர் நிறைவு குறைவு குறித்த அறிக்கை சமர்ப்பித்தல்.


15. தமிழரசு இதழ் ஆண்டு சந்தா நேரடியாக செலுத்தப்பட்ட விவரம்.

16. மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலுள்ள முதுகலை ஆசிரியர்

காலிப்பணியிட விவரம்.

17. இலவச மடிக்கணினி சார்ந்த அறிக்கை சமர்ப்பித்தல்.

18. இலவச பாடநூல் 3-ம் பருவத்திற்கான புத்தகங்களின் தேவைப் பட்டியல் சார்ந்த மாவட்டக் கல்வி

அலுவலரிடம் சமர்ப்பித்த அறிக்கை

19. தமிழக அரசின் விலையில்லா திட்டங்கள் -(புத்தகம், மிதிவண்டி, சீருடை வழங்கிய விவரம்

மற்றும் நோட்டு புத்தகம் தேவை விவரம்)

20. பள்ளிகளில் தேசிய அறிவியல் நாடக விழா செம்மையாக கொண்டாடுதல்

21. அளைத்து வகையான மன்றங்கள் செயல்பாடுகள் விவரம்.

22. கலையருவி 2019-2020 கல்வியாண்டிற்கான பள்ளியளவில் போட்டி நடத்துதல்.

23. மாணவர்களுக்கு தமிழக அரசு கல்வி ஊக்கத் தொகை SC/ST , Pre Matric / Post Matric

NMMS / NTS / Girls Incentive போன்றவை ஆன்லைனில் பதிவு செய்த சார்பான விவரம்

24.பள்ளிகளில் சத்துணவு உண்ணும் மாணாக்கர் விவரம் சமர்ப்பித்தல் மற்றும் பொறுப்பாசிரியர்

விவரம் அன்னாரின் கைபேசி எண், மற்றும் தினந்தோறும் SMS அனுப்பிய விவரம்.
26 சுற்றுச்சூழல் மன்றம் செயல்பாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை நெகிழி (பிளாஸ்டிக்) ஏற்படும்

தீமைகள் பற்றி விழிப்புணர்வு விவரம்.

27. 10,11 மற்றும் 12-ம் வகுப்பிற்கான காலை மற்றும் மாலை சிறப்பு வகுப்புகள் பாடவாரியாக மற்றும்

சார்ந்த பாட ஆசிரியர்கள் விவரம்

26. பட்டதாரி ஆசிரியர்களின் உபரிகளை பணியிடம் பள்ளிக் கல்வி இயக்குநருக்கு சரண்

செய்யப்பட்டதை அளவு கோலில் பதிவு செய்யப்பட்ட விவரம்.

29. போட்டி தேர்விற்கு மாணவர்கள் தயார்படுத்துதல் NEET/ JEE விவரம்


30. 6 - 10 வகுப்பு மாணவர்கள் தமிழ் / ஆங்கிலம் சரளமாக வாசித்தல், எழுதுதல் வகுப்பில் சிறப்பு

பயிற்சி அளித்த அறிக்கை.

31. NAAS (தேசிய அளவிலான அடைவுத்திறன் தேர்வு) மற்றும் School Standard Evaluation

தேர்வுக்கான அறிவுரைகள் வழங்குதல்,

32. 10,11,12 பொது தேர்விற்கு மாணவர்கள் பெயர் பட்டியல் (Nominal Roll) தயாரித்தல் சார்பான

அறிவுரைகள்

33. பேரிட மேலாண்மை பள்ளிகளில் மேற்கொண்ட முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள்

34. Indian Oil Petroliem Corporation சார்பாக கட்டுரை, ஓவியம், வினாடி வினா போட்டிகள்

நடத்தப்பட்டு நடத்திய விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட விவரம் அலுவலகத்தில்
சமர்ப்பித்தல்.

35. பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண் கல்வி கற்ப்பித்தல் அது சார்பாக நடவடிக்கைகள்

மேற்கொண்ட அதன் அறிக்கை உடனடியாக அலுவலகத்தில் சமர்ப்பித்தல்.

36. டெங்கு சார்பாக பள்ளிகளில் முன்னேச்சரிக்கை மேற்கொண்ட விவரம்

37. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த அறிக்கை விவரம்

38. மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் கல்வி வளர்ச்சிக்கு தனியார் பங்களிப்பு சார்பாக

தலைமையாசிரியர்கள் மேற்க்கொண்ட நடவடிக்கை விவரம்.

39. EMIS முடிக்கப்பட்ட விவரம்

40. மாணவர்களின் வருகைப்பதிவேடு APP- ல் தலைமையாசிரியர் மேற்கொண்ட விவரம்.

41. பள்ளியின் சிறப்பான செயல்பாடுகளை WORK PLACE APP-ல் பதிவு செய்யப்பட்ட விவரம்.

42. பள்ளி செயல்பாடுகளை CEO, TIRUVALLUR WHATS APP மற்றும் Tiruvallur Education WHATS

APP GROUP-ல் பதிவு செய்யப்படவேண்டும்.

முதன்மைக் கல்வி அலுவலர்,

திருவள்ளூர்