. -->

Now Online

FLASH NEWS


Sunday 5 January 2020

சென்னை புத்தக திருவிழா 2020 - நூல் அறிமுகம்



சென்னையில் வரும் ஜன.9 தேதி முதல் ஜன.21-ம் தேதி வரை நடக்க இருக்கும் புத்தக திருவிழாவில் பல புதிய நூல்கள் அறிமுகமாக உள்ளன. 

இவற்றை வாசகர்களுக்கு எளிமையாக அறிமுகம் செய்வதற்காக ’சென்னை புத்தக திருவிழா 2020 - நூல் அறிமுகம்’ என்ற பேஸ்புக் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் புத்தகத்தை பற்றிய தகவலை தெரிந்துக்கொள்ளலாம்.