. -->

Now Online

FLASH NEWS


Friday 10 January 2020

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் வினாத்தாள் இனி‌ இப்படித் தான் இருக்குமா?

அரையாண்டுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு போலவே பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு இருக்கும் என பள்ளித்தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி இனிமேல்....

1.சரியான விடை=14
2.சுருக்கமான
 விடைகள்.           =20
3.கோடிட்ட இடம்  =5
4.பத்திவினா.      =35
5.காலக்கோடு.    =5
6.வ.வரைபடம்.    =5
7.நெடுவினா.      =8
8.பு.வரைபடம்.     =8.

மொத்தம்=100

இந்த கல்வியாண்டு மொத்தத்தில் மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் மிகுந்த பாரமான ஒரு சூழலை உருவாக்கியுள்ளது.

அதில் நம் மாணவர்கள்
பாதிக்காத வகையில் அவர்களை தேர்வுக்கு தயார் செய்ய வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது.

-சமூக அறிவியல் ஆசிரியர்கள்.
புதுக்கோட்டை மாவட்டம்