t> கல்விச்சுடர் TET - 2020 தேர்வு எப்போது? ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

22 January 2020

TET - 2020 தேர்வு எப்போது? ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!!

Tentative Annual Planner of Teachers Recruitment Board for the year 2020 - 2021 

ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு!

நடப்பாண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 27,28ஆம் தேதியில் நடைபெறும் என்று உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  மேலும், முதுநிலை ஆசிரியர் பணி தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 1ம் தேதியும், இடைநிலை ஆசிரியர் பணி தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 9ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர் பணி தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை17ம் தேதியும்  வெளியிடப்படுகிறது.


JOIN KALVICHUDAR CHANNEL