. -->

Now Online

FLASH NEWS


Monday 23 March 2020

ஆசிரியர்கள், கல்வி நிலைய ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற உத்தரவு


கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள் நாளை மாலை 6 மணி முதல் ஏப்.1 வரை அமலில் இருக்கும் என அரசாணை வெளியீடு





*தமிழக அரசு அறிப்பாணைகள்:*

1. அனைத்து அத்தியாவசய கடைகள் திறந்து இருக்கும்

2. நீதிமன்றங்கள் செயல்பட அனுமதி

3. அனைத்து அரசு அலுவலகங்கள் மூடல்

4.பெட்ரோல் பங்க் திறந்து இருக்கும்

5. திட்டமிடப்பட்ட திருமணம் நடத்தலாம்

6, டாஸ்மாக், மால், தனியார் தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மூடல்

7. ரேஷன்கடைகள் திறந்து இருக்கும்

8. 5 பேருக்கு மேல் கூட தடை

9. பிளஸ் 1 தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. 

10, சிலிண்டர் விநியோகம் செய்யலாம். 

11. ஆவின் பால் நிலையம் திறந்து இருக்கும்.

12. பிளஸ் 2 தேர்வு  திட்டமிட்டப்படி நடைபெறும்

13, அனைத்து வழிபடு தலங்கள் மூடப்படும்

13. பேருந்துகள் இயங்காது

14. உணவங்கள், டீக்கடைகள் நிபந்தனையுடன் அனுமதி

15. மருந்தகங்கள் திறந்து இருக்கும்

16. ஆசிரியர்கள் வீட்டில் இருந்து பணி தொடரலாம்.

17.  அரசு பணியில் உள்ளவர்கள் மட்டுமே வாகனங்களில் செல்ல அனுமதி

18. ஓட்டலில் அமர்ந்து சாப்பிட தடை

19. மரண ஊர்திக்கு தடை இல்லை

20. அம்மா உணவங்கள் திறந்து இருக்கும்



முழு விவரங்களுக்கு CLICK HERE