t> கல்விச்சுடர் மதிப்பெண் சான்றிதழ்களில் பெற்றோர்களின் பெயர்கள். அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

13 March 2020

மதிப்பெண் சான்றிதழ்களில் பெற்றோர்களின் பெயர்கள். அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் எளிதில் கிழிக்க முடியாத வகையில் மற்றும் நீரினால் சேதம் அடையாதவாறு 2020-21-ம் கல்வி ஆண்டில் ரூ.13,50,000 செலவில் செயல்படுத்தப்படும் என பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

மேலும், மதிப்பெண் சான்றிதழ்களில் பெற்றோர்களின் பெயர்கள் தமிழ், ஆங்கிலத்தில் அச்சிடப்படவுள்ளது என்றார்.


JOIN KALVICHUDAR CHANNEL