. -->

Now Online

FLASH NEWS


Thursday 2 July 2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி





*தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 4343 புதிய தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளன, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 98,392 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்

*சென்னையிலும் பேருக்கு 2027 பேருக்கு இன்று தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

*இன்று மட்டும் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,321 ஆக உயர்ந்துள்ளது.