எஸ்.பி.ஐ வங்கி, தங்கள் பெயரில் ஹேக்கர்கள் போலி மின்னஞ்சல்களை அனுப்புவதாக எச்சரித்துள்ளது. வரும் மின்னஞ்சலில் வங்கியின் பெயரில் லிங்குகள் இருப்பதாகவும், அதனை கிளிக் செய்தால் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற மின்னஞ்சல் வந்தால் உடனே புகார் அளிக்கும்படி வலியுறுத்தியுள்ளது.

KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||