டிசம்பர் 31ம் தேதி அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. முன்னதாக சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சசிகலா அதிமுக பொது செயலாளராக டிசம்பர் 31ம் தேதியன்று மதியம் 12:20 மணிக்கு பொறுபேற்று கொள்கிறார். அதற்கான விழா ஏற்பாடுகளில் அதிமுக நிர்வாகிகள் தீவிரம்!
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||