புதிய தலைமை செயலராக
திருமதி. கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். கிரிஜா வைத்யநாதனை தலைமை செயலராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 1981 முதல் தமிழக அரசில் பல்வேறு துறைகளில் கிரிஜா
வைத்தியநாதன் பொறுப்பு வகித்தவர் ஆவார்.
தமிழக தலைமை செயலாளராக இருந்த ராமமோகன ராவ் வீட்டின் நேற்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக ஆளுநர் இன்று பிறப்பித்துள்ளதாக தமிழக முதன்மை செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||