இன்று மதியம் 1 மணி முதல் 4 மணி வரை மறு அறிவிப்பு வெளிவரும் வரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பலத்த காற்று வீசுவதால் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது
புயலால் தற்போது வரை சுமார் 1000 மரங்கள் சாய்ந்துள்ளதாக தகவல்