ஆசிரியர் தகுதி தேர்வு திட்டமிட்டப்படி நடைபெறும் என்று ஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். வெயிட்டேஜ் அடிப்படையில் ஆசியர் நியமனம் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||