t> கல்விச்சுடர் அடுத்த நீட் தேர்வில் குறைந்தது 1,000 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெறுவர் - அமைச்சர் உறுதி - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

28 December 2019

அடுத்த நீட் தேர்வில் குறைந்தது 1,000 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெறுவர் - அமைச்சர் உறுதி


நீட் தேர்வில் இம்முறை  குறைந்தது ஆயிரம் அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெறும் நிலை உருவாகும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூர் பகுதியில், இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

JOIN KALVICHUDAR CHANNEL