t> கல்விச்சுடர் கல்வித்துறை உத்தரவை மீறி செயல்படும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

28 December 2019

கல்வித்துறை உத்தரவை மீறி செயல்படும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை

கல்வித்துறை உத்தரவை மீறி செயல்படும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
கல்வித்துறை உத்தரவை மீறி செயல்படும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு ஆட்சியர் மெகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் நாளில் பள்ளிகள் செயல்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

JOIN KALVICHUDAR CHANNEL