t> கல்விச்சுடர் ஜூனில் மக்கள் தொகை பதிவேடு பணி - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

27 December 2019

ஜூனில் மக்கள் தொகை பதிவேடு பணி


தமிழ்நாட்டில் தேசிய மக்கள் தொகை பதிவேடு பணி ஜூன் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. மொபைல் ஆப் மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு விவரங்கள் சேகரிக்கப்படும்.


 ஒரே இடத்தில் 6 மாதம் (அ) அதற்கு மேலும் வசிப்பவர்கள் விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. இன்னும் 6 மாதங்களுக்கு மேல் வசிக்க நினைப்பவர்கள் பதிவேட்டில் இடம்பெற தகுதி உடையவர்கள். ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை உள்ளிட்ட அத்தியாவசிய ஆவணங்களை காண்பித்து விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.




JOIN KALVICHUDAR CHANNEL