t> கல்விச்சுடர் கோடை விடுமுறையில் மாணவா்களுக்கு ஆடிட்டிங் பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன் - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

25 December 2019

கோடை விடுமுறையில் மாணவா்களுக்கு ஆடிட்டிங் பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன்

அமைச்சர்  செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-கோபிசெட்டிபாளையத்தை மாவட்டமாக பிாிப்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுப்பாா். கோடை விடுமுறையில் பள்ளி மாணவா்களுக்கு ஆடிட்டிங் பயிற்சி அளிக்கப்படும்.  மாணவர்கள் தண்ணீா் அருந்தும் நேரத்தில் நொறுக்குத்தீனி வழங்க சாத்தியக்கூறுகள் இல்லை.  காவிலிபாளையம் ஏரி தூர்வாரப்பட்டு தண்ணீர் தேக்கவும், சுற்றுலா தலமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


JOIN KALVICHUDAR CHANNEL