t> கல்விச்சுடர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜன.9ம் தேதி உள்ளூர் விடுமுறை - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

4 January 2020

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜன.9ம் தேதி உள்ளூர் விடுமுறை


ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜன.9ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உத்திரகோசமங்கை அருள்மிகு மங்களநாதசுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து, விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜன.25ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

JOIN KALVICHUDAR CHANNEL