இது வரை பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 969 ஆக உள்ளது!
தலைமைச் செயலாளர் தகவல்
தமிழகத்தில் இன்று புதிதாக 58 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலர் சண்முகம் அறிவித்துள்ளார். இதன் மூலம், கொரொனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 911இல் இருந்து 969ஆக அதிகரித்துள்ளது. இதனால், கொரொனா பரிசோதனையை தீவிரப்படுத்த தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது என்றார்.
கொரோனா சோதனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் நம்மிடம் உள்ளது
கொரோனா கண்காணிப்பில் 47056 நபர்கள் உள்ளனர் எனவும் கூறியுள்ளார்.