*மே 12 முதல் பயணிகள் ரயில் சேவை இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு
*11ம் தேதி மாலை 4 முதல் முன்பதிவு தொடங்குவதாக அறிவிப்பு
*டெல்லியில் இருந்து முக்கிய நகரங்களுக்கு ரயில்கள் இயக்கம் அறிவிப்பு
*சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை உள்பட 15 முக்கிய நகரங்களுக்கு ரயில்
*பாட்னா, புவனேஸ்வர், திருவனந்தபுரம், அகமதாபாத், ஜம்மு நகரங்களுக்கு ரயில் சேவை