. -->

Now Online

FLASH NEWS


Sunday 24 January 2021

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு எப்போது?



*தமிழகத்தில் 2021 மே 23 ஆம் தேதிக்குள், புதிய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்பதால், இந்த தேதிக்கு முன்பே 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப் பட வாய்ப்புகள் அதிகம்.

*ஏப்ரல் மூன்றாம் வாரத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற வாய்ப்பு அதிகம்.

*இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் நான்காம் வாரத்தில் பொதுத் தேர்வுகள் தொடங்கி, மே மாதம் 20 ஆம் தேதிக்குள் பொதுத் தேர்வுகள் முடிவடைய வாய்ப்புகள் அதிகம்.*

*பிப்ரவரி இரண்டு அல்லது மூன்றாம் வாரத்தில், தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதிகள் முறைப்படி அறிவிக்கப் படலாம்.