தமிழகம் முழுவதும் 11,813 காலிப் பணியிடங்களுக்கு நடந்த காவலர் தேர்வு முடிவுகளை சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அசல் சான்று சரிபார்ப்பு, உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வுக்கு தகுதிபெற்றவர்களின் பதிவெண் www.tnsrbonline.org-இல் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 1:5 என்ற முறையில் முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வான விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு கடிதம் விரைவில் வெளியிடப்படும்.
TNUSRB Police Constable 2021 Exam Result Published
Final Answer key Download Here
Cut off Marks
