t> கல்விச்சுடர் ஊடகங்களில் வெளியான செய்திக்கு பள்ளிக் கல்வித் துறை மறுப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

25 February 2021

ஊடகங்களில் வெளியான செய்திக்கு பள்ளிக் கல்வித் துறை மறுப்பு











பள்ளிக் கல்வித் துறை புதிய அறிவிப்பு

ஊடகங்களில் வெளியான செய்திக்கு பள்ளிக் கல்வித் துறை மறுப்பு 


வழக்கம்போல 9,  10 , மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு கற்றல் கற்பித்தல் நடைபெறும்.

9,10,11 மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என ஊடகங்களில் வெளியாகிய செய்திக்கு பள்ளி கல்வி துறை மறுப்பு!


9,10,11 வகுப்பு மாணவர்களுக்கு பொதுதேர்வு மற்றும் முழுஆண்டு தேர்வு இன்றி அனைவரும் தேர்ச்சி என தமிழக முதல்வர் அறிவித்தார் 


இந்நிலையில் 9,10,11 மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என ஊடகங்களில் வெளியாகிய நிலையில் .இந்த செய்திக்கு பள்ளி கல்வி துறை மறுப்பு தெரிவித்துள்ளது.



எனவே 9,10,11 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு தொடர்ந்து பள்ளிவரவேண்டும் கால அட்டவணை படி வகுப்புகள் நடைபெறும் என பள்ளி கல்வி துறை விளக்கம் தெரிவித்துள்ளது .மேலும் தேர்வு மட்டுமே ரத்து செய்யபட்டுள்ளது.மாண்வர்களுக்கான மதிப்பெண் வழங்கும் வழிகாட்டுதல் நெறிமுறை விரைவில் வெளியிடபடும் என தெரிவிக்கபட்டுள்ளது .

JOIN KALVICHUDAR CHANNEL