t> கல்விச்சுடர் வாக்களிக்க தேவையான 11 ஆவணங்கள் என்னென்ன? தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள e-Voter Card -ஐ பதிவிறக்கம் செய்து அச்சடித்து எடுத்து வருவதை அனுமதிக்கலாமா? - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

6 March 2021

வாக்களிக்க தேவையான 11 ஆவணங்கள் என்னென்ன? தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள e-Voter Card -ஐ பதிவிறக்கம் செய்து அச்சடித்து எடுத்து வருவதை அனுமதிக்கலாமா?






தேர்தல் பணிச் சான்று மூலம் வாக்குப்பதிவு செய்யும் நபர்களின் விவரங்களை 17A பதிவேட்டில்
Remarks கலத்தில் EDC Voter என குறிப்பிட வேண்டும்.

- மேற்குறிப்பிட்ட ஆவணங்களை தவிர தற்போது தேர்தல் ஆணையத்தால்
அனுமதிக்கப்பட்டுள்ள e-Voter Card -ஐ பதிவிறக்கம் செய்து அச்சடித்து எடுத்து வரும்
வாக்காளர்களையும் வாக்களிக்க அவமதிக்கலாம்.

JOIN KALVICHUDAR CHANNEL