t> கல்விச்சுடர் செமஸ்டர் தேர்வு எழுதிய ஒரு லட்சம் பேரின் முடிவு நிறுத்திவைப்பு -அண்ணா பல்கலைக்கழகம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

14 April 2021

செமஸ்டர் தேர்வு எழுதிய ஒரு லட்சம் பேரின் முடிவு நிறுத்திவைப்பு -அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலை.யில் இணையவழியில் செமஸ்டர் தேர்வு எழுதிய ஒரு லட்சம் பேரின் முடிவு நிறுத்திவைப்பு - 30 ஆயிரம் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக தகவல்


JOIN KALVICHUDAR CHANNEL