. -->

Now Online

FLASH NEWS


Tuesday 15 June 2021

தலைமை ஆசிரியர்களுக்கான முக்கிய தகவல்


முக்கிய தகவல்

Important information regarding Last Working Day on Students TC Generation.

As informed by DEE & DSE:

For Class 1 to 8 - 30.04.2021

For Class 9 to 12 - 24.04.2021

Kindly communicate all HM's and officials.

*State EMIS Team


தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

*மாணவர்களின் TC படிவத்தில்

1.பள்ளியின் பெயர் (Name of the School)
2.மாணவரின் பெயர் தமிழில்ஆங்கிலத்தில்
3.தந்தையின் பெயர் தாயாரின் பெயர்
4.தேசிய இனம் மற்றும் மதம் உட்பிரிவு
6.பாலினம்
7.பிறந்த தேதி
8.பயிற்று மொழி (Medium of Instruction)
9.Group , subject 

போன்ற தகவல்களை , மாணவர்களை Common poolற்கு அனுப்பப்படுவதற்கு முன்னரே சரிபார்த்துக்கொள்ளவும். Common poolற்கு அனுப்பிய பிறகு இவற்றில் பிழை இருப்பின் திருத்த இயலாது. 

*Student Transfer certificate Details என்ற பிரிவில் உள்ள தகவல்களை மட்டும் Common poolற்கு அனுப்பிய பிறகும் திருத்தும் வசதி உள்ளது. ஆனால் இந்த வசதி 3 முறை மட்டுமே பயன்படுத்த இயலும் அதற்கு மேல் Edit செய்ய இயலாது.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்

5-ஆம் வகுப்பு
*தொடக்கப்பள்ளி

8-ஆம் வகுப்பு
*நடுநிலைப் பள்ளி

10-ஆம் வகுப்பு
*உயர்நிலை பள்ளி

12-ஆம் வகுப்பு
*மேல்நிலை பள்ளி

மேற்கண்ட வகுப்பிற்கு TC DETAILS SAVE செய்து COMMON POOLக்கு MOVE செய்யும் பொழுது கேட்கும் OPTIONல் TERMINAL CLASS என்று குறிப்பிடவும்.

ஏற்கனவே வேறு OPTION (TC Request by parent) பயன்படுத்தி MOVE செய்தவர்கள் அப்படியே விட்டு விடவும்(No issues).