t> கல்விச்சுடர் 4ம் கட்ட ஜே.இ.இ., மெயின் தேர்வு ஒத்திவைப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

15 July 2021

4ம் கட்ட ஜே.இ.இ., மெயின் தேர்வு ஒத்திவைப்பு

4ம் கட்ட ஜே.இ.இ., மெயின் தேர்வு ஒத்திவைப்பு வைககப்படுவதாக மத்திய அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: 4-ம் கட்ட ஜே.இ.இ., மெயின்தேர்வை 7.32 லட்சம் பேர் எழுத உள்ளனர். இந்த தேர்வு ஆக., 24 ம் தேதி முதல் செப்., 2 ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதற்காக ஜூலை 20 ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் 3 ம் கட்ட தேர்விற்கும் 4 ம் கட்ட தேர்விற்கும் இடயே போதிய கால இடைவெளி தேவை என தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

JOIN KALVICHUDAR CHANNEL