உச்சநீதிமன்ற உத்தரவின் படி நாளையுடன் அனுமதி முடிவடையும் நிலையில், ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம்.
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பு அனுமதியை 6 மாதத்துக்கு நீட்டிக்குமாறு வேதாந்தா நிறுவனம் மனு.
போதிய கையிருப்பு உள்ளதால் அவசர வழக்காக விசாரிக்க தேவையில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்.
