. -->

Now Online

FLASH NEWS


Friday 24 September 2021

UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு. IAS, IPS, IFS பணிகளுக்கு 761 பேர் தேர்வு.




UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு.

IAS, IPS, IFS பணிகளுக்கு 761 பேர் தேர்வு.

பொதுப்பிரிவில் 263 பேரும், EWS பிரிவில் 86 பேரும், OBC பிரிவில் 229 பேரும், SC பிரிவில் 122 பேரும், ST பிரிவில் 61 பேரும் தேர்வு.