தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 802 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 802 பேருக்கு கொரோனா உறுதி; பிரிட்டன் மற்றும் ஐக்கிய அமீரகத்தில் இருந்து திரும்பிய இருவருக்கு தொற்று உறுதி
918 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 12 பேர் உயிரிழப்பு; 9,488 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்