இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை.
மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு நீட் தேர்வு முடிவுகளை அனுப்பியது தேசிய தேர்வு முகமை.
செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வை 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர்.
ஒவ்வொரு மாணவருக்கு தனித்தனியாக மின்னஞ்சல் மூலம் முடிவுகள் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது