5 மாவட்டங்களில் வரும் 3, 4 ஆம் தேதிகளில் பள்ளிகளில் ஆய்வு இயக்குநர்கள் இணை இயக்குநர்கள் நியமனம்
விழுப்புரம் மண்டலம் பள்ளிக்கல்வி ஆணையரின் பள்ளிகள் மற்றும் கற்றல் பணிகளை ஆய்வு செய்தல்-விழுப்புரம்,கடலூர், திருவண்ணாமலை,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை ஆய்வுசெய்தல்