t> கல்விச்சுடர் தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா? மாவட்ட வாரியான விவரம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

27 December 2021

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா? மாவட்ட வாரியான விவரம்

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 605 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 663 பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் 9 பேர் உயிரிழப்பு

சுமார் 1 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன; தற்போது 6,562 பேர் சிகிச்சையில் உள்ளனர்






JOIN KALVICHUDAR CHANNEL